கவின் மலர் Kavin Malar
பக்கங்கள்
(Move to ...)
முகப்பு
▼
Friday, August 19, 2011
நிராகரிப்பு
அனைத்து உயிரினங்களிலும்
ஆணும் பெண்ணுமாய்
ஒரு ஜோடி
நோவாவின் கப்பலில்.
நீராலழிந்த புவிக்கோளத்தின்
மீட்டுருவாக்கத்தின்பின்
திகைத்து நிற்கிறான் நோவா
கப்பலில் இடம் மறுக்கப்பட்டும்
பேரழிவுக்குப் பின்னும் உயிர்த்தெழுந்த
மூன்றாம் பாலினம் நோக்கி!
2 comments:
அன்புடன் அருணா
5:24 pm
பூங்கொத்து!
Reply
Delete
Replies
Reply
பா.சண்முகம்
4:51 pm
விகடனில் படித்திருக்கிறேன் :)
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
பூங்கொத்து!
ReplyDeleteவிகடனில் படித்திருக்கிறேன் :)
ReplyDelete