tag:blogger.com,1999:blog-12665968.post4797270483349197217..comments2024-02-11T13:19:02.840+05:30Comments on கவின் மலர் Kavin Malar: வன்மம் உருவாகும் காலம்கவின் மலர்http://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-12665968.post-43963198541351868522011-10-12T23:58:20.254+05:302011-10-12T23:58:20.254+05:30Ada eswara.
Neega Autha pooja podaliya unga vandik...Ada eswara.
Neega Autha pooja podaliya unga vandikku.
Athan. epadi.
Enna ponnu neenga...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-27085067926896824592010-11-12T16:57:44.612+05:302010-11-12T16:57:44.612+05:30இந்த மாதிரி வண்டியை நிறுத்தும் போது பக்கத்தில் நிற...இந்த மாதிரி வண்டியை நிறுத்தும் போது பக்கத்தில் நிற்கும் வண்டியின் எண்களைக் அவர்கள் பார்க்கும் வண்ணம் குறித்துக் கொண்டோம் என்றால் அவர்களுக்கும் ஒரு பயம் இருக்கும். காவல்துறையில் ஒரு புகார் அளித்து எச்சரிக்கவும் முடியும் அல்லது இதுமாதிரி இணையத்தில் எழுதினால் அந்த வண்டியைப் பார்க்கும்போது அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் கைம்மாறு செய்யலாம்.G.Thennarasanhttps://www.blogger.com/profile/01771530458165167231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-90337687500272289372010-10-30T15:52:53.552+05:302010-10-30T15:52:53.552+05:30மலருக்கே இந்த சோதனையா !
படித்ததும் மனசு கசக்கிறது....மலருக்கே இந்த சோதனையா !
படித்ததும் மனசு கசக்கிறது.

சில நேரங்களில் இப்படியும் சில
மனிதர்கள் என்று எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் !

எஸ். எஸ் ஜெயமோகன்SS JAYAMOHANhttp://ssjayamohan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-38356306040563349432010-10-20T22:17:56.071+05:302010-10-20T22:17:56.071+05:30This is very discouraging!
BTW, why am I unable ...This is very discouraging!

BTW, why am I unable to vote? Plz check the 'karuvi pattai'!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-78281605613531933222010-10-20T22:10:33.677+05:302010-10-20T22:10:33.677+05:30மிகவும் வருத்தமான நிகழ்வு.
நான் பொதுவாக தியாகராய ...மிகவும் வருத்தமான நிகழ்வு.

நான் பொதுவாக தியாகராய நகரை தவிர்த்து விடுவேன்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-5667819790841469952010-10-20T21:14:17.131+05:302010-10-20T21:14:17.131+05:30உங்களுக்கு நேர்ந்த இந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக...உங்களுக்கு நேர்ந்த இந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. உங்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்திய மனிதர் இன்னும் அறிவிலியாகத்தான் இருக்கிறார் என்பது புரிகிறது. மனிதர்களில் பலர் படித்திருந்தும், அனுபவமிருந்தும் அவர்களின் குரங்கு புத்தி கொண்ட மிருக குணம் மாறவில்லை என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.Islamiya Paarvaihttps://www.blogger.com/profile/12235173940374458436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-22600453729399661402010-10-20T20:21:42.711+05:302010-10-20T20:21:42.711+05:30மனித பண்புகள் மெல்ல மெல்ல மாறிவரும் காலமிது!
மனித...மனித பண்புகள் மெல்ல மெல்ல மாறிவரும் காலமிது!
மனித நேயம் மாண்டுவிட்ட கோரமிது! நேருக்கு நேர் மோதிட தைரியமின்றி
பின்னாலிலிருந்து தாக்கும் இந்த கோழைகளை நினைக்க நினைக்க கோபம் தான் வரும் !காலில் ஒட்டிய சகதிஎன கழுவி மறந்திடுங்கள்!marimuthuhttps://www.blogger.com/profile/10123008328542053682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-40646623349903469692010-10-20T14:43:25.881+05:302010-10-20T14:43:25.881+05:30thangal kadai ethire nirththiyatharkaaka motor bik...thangal kadai ethire nirththiyatharkaaka motor bike cushion seat pala murai kizhikkappattirukkirathu.ungalukkavathu echcharikkai seythaan.neengal athai perithaaka eduththukkollavillai.neengal seithathum avan seithathum irandume sariyillai.Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-48264792799106493612010-10-20T14:25:03.324+05:302010-10-20T14:25:03.324+05:30வெளி உலகின் தொடர்புகள் அதிகமின்றி நத்தைக்கூட்டு வா...வெளி உலகின் தொடர்புகள் அதிகமின்றி நத்தைக்கூட்டு வாழ்க்கை நடத்தும் மனிதர்கள்தான் இப்படியான வன்மம் நிறைந்த மனத்தினோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் :(((((((ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-19826429130724711052010-10-20T13:37:09.387+05:302010-10-20T13:37:09.387+05:30அட ராமா............... இதுக்குன்னு மெனெக்கிட்டு இ...அட ராமா............... இதுக்குன்னு மெனெக்கிட்டு இப்படிச் செஞ்சுருக்காரா!!!!
என்னவோ போங்க. மனுசங்க வரவர....... **** ஆகிக்கிட்டு இருக்காங்க:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com