tag:blogger.com,1999:blog-12665968.post1078203742299439628..comments2024-02-11T13:19:02.840+05:30Comments on கவின் மலர் Kavin Malar: மூன்று நிற வானவில்கவின் மலர்http://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-12665968.post-18627956945877974592012-07-17T10:52:31.793+05:302012-07-17T10:52:31.793+05:30நெகி வைத்த கதை. நான் தூக்கி வளர்க்கும் பிள்ளைகளும்...நெகி வைத்த கதை. நான் தூக்கி வளர்க்கும் பிள்ளைகளும், யாராலோ வளர்க்கப்பட்டு என் அரவணைப்பில் இருக்கும் பிள்ளைகளும் என்ன ஆவார்களோ என்று யோசிக்க வைத்தது. மனிதர்களைச் சிதைத்து சின்னாபின்னமாக்கும் சமூகத்தின் மீது கோபத்தை வரவழைக்கும் கதை.புதிய மனிதன்https://www.blogger.com/profile/15477669842210221480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-68808720076774213612012-07-17T10:50:26.506+05:302012-07-17T10:50:26.506+05:30நெஞ்சை நெகிழ வைக்கும் கதை. நான் தூக்கி வளர்த்த பிள...நெஞ்சை நெகிழ வைக்கும் கதை. நான் தூக்கி வளர்த்த பிள்ளைகளும், யாரோ தூக்கி வளர்த்து இப்போது என் அரவணைப்பில் இருக்கும் பிள்ளைகளும் என்ன ஆவார்களோ என்று யோசிக்கவைத்தது. அறிவாளிகளின் அறிவை அகற்றி மனிதர்களைச் சிதைக்கும் சமூகத்தைச் சாடாமல் சாடும் கதை.புதிய மனிதன்https://www.blogger.com/profile/15477669842210221480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-17129156866407587002012-07-16T16:39:26.096+05:302012-07-16T16:39:26.096+05:30நல்லதொரு பதிவு... விரும்பிப் படித்தேன்...
உங்கள் த...<b>நல்லதொரு பதிவு... விரும்பிப் படித்தேன்...<br />உங்கள் தளத்திற்கு முதல் வருகை... <br />பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-90176362463124157862012-07-16T13:45:21.249+05:302012-07-16T13:45:21.249+05:30நன்றாக இருக்கிறது கவின்.. முரளி கிட்டத்தட்ட நான்தா...நன்றாக இருக்கிறது கவின்.. முரளி கிட்டத்தட்ட நான்தான் என தோன்றியது.. வலி நிறைந்த கதை..இளங்கோ கிருஷ்ணன்https://www.blogger.com/profile/06070685100912921738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-91673391153377937582012-07-16T13:34:57.733+05:302012-07-16T13:34:57.733+05:30தோழர் நன்றாக இருக்கிறது . என்னுடைய நண்பன் ஒருவன் ப...தோழர் நன்றாக இருக்கிறது . என்னுடைய நண்பன் ஒருவன் படிக்க பணம் இல்லாமல் மெக்கானிக்காக மாறினான். அனைத்து ஊர்களிலும் இது போன்ற நபர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். வருத்தம் தரும் செய்தி.நா சாத்தப்பன்https://www.blogger.com/profile/02291065530968113268noreply@blogger.com