tag:blogger.com,1999:blog-12665968.post6499935566845382981..comments2024-02-11T13:19:02.840+05:30Comments on கவின் மலர் Kavin Malar: கேட்பதும்..கேட்பதும்..(எங்கள் இதழ்களால்.. உங்கள் செவிகளால்...)கவின் மலர்http://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-12665968.post-38760695946736202322010-09-17T04:07:41.533+05:302010-09-17T04:07:41.533+05:30very good your articlesvery good your articlesunnihttps://www.blogger.com/profile/15060792714882148988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-90513712524776814902010-08-27T11:26:05.041+05:302010-08-27T11:26:05.041+05:30Tony!
ஏதோ ஒரு வகையில் இந்த எழுத்து உஙக்ளை நிம்மதி...Tony!

ஏதோ ஒரு வகையில் இந்த எழுத்து உஙக்ளை நிம்மதியாய் உறங்கச் செய்தது என்றறிவதே மிகுந்த நிம்மதியைத் தருகிறது. உங்கள் நிம்மதி தொடர வேண்டும்.கவின் மலர்https://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-13845092893033200482010-08-27T03:42:08.956+05:302010-08-27T03:42:08.956+05:30தங்களுக்கு என் நன்றிகள் பல. நீண்ட என் அலுவலக வேலை ...தங்களுக்கு என் நன்றிகள் பல. நீண்ட என் அலுவலக வேலை நேரத்துக்குப் பின், எனதான நண்பனின் பிரிவும் அதன் தொடர்பான என் வாழ்க்கை மீதான குழப்பங்களும் மிகவும் அலைக்கழித்த நாளின் இறுதியில், கட்டற்று அலைபாயும் மனதை மாற்ற வலையில் உலவிய பொழுதில் இந்த பதிவை வாசிக்க நேர்ந்தது. மனம் கனத்து, கண்ணீர் வழிய, துடைக்கவும் தோன்றாது, மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பின், நிம்மதியாய் எனை உறங்கச் செய்வதற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் பல.
-TonyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-61278107923894029662010-08-16T22:35:28.659+05:302010-08-16T22:35:28.659+05:30குகன்!
நன்றி! you can use. thank you for your com...குகன்!

நன்றி! you can use. thank you for your comments.கவின் மலர்https://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-91956627142192832432010-08-16T22:31:30.695+05:302010-08-16T22:31:30.695+05:30your articles looks good and very useful.
Shall i...your articles looks good and very useful.

Shall i use some important portion of your blog for my articles about "Homosexual" ?

Please visit my blog and read my articles about "Homosex"..

http://guhankatturai.blogspot.com/search/label/Homosexual

regards,
Guhanகுகன்https://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-23955958494655414822010-07-20T16:06:53.796+05:302010-07-20T16:06:53.796+05:30Sri is my younger bro as well my elder bro. These ...Sri is my younger bro as well my elder bro. These days i'm sure he is a responsible man.

But somedays I wonder why he always keep bother himself for the silly comments. I understood he is bit sensitive.

Its true I had good theater experience working with him and learned good qualities of human being. thanks sri.

thank kavin for witting this.லிவிங் ஸ்மைல்https://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-17381925357995233372010-07-20T11:38:18.487+05:302010-07-20T11:38:18.487+05:30This suren SRI ANNA's Asst!
b4 a year i invite...This suren SRI ANNA's Asst!
b4 a year i invited sri anna for a Theater workshop.. In college i dono abt 3rd gender nd Iizam....
Even i use to scold 3rd genders for ther works! and after knowng sri anna he use to tell me and show d life of 3rd genders and abt iizam.... i started to play nd put st plays abt 3rd gender nd Iizam in al colleges... in inter collegiate my plays(sri anna) reached wel... nd only me my frnds too support for 3rd gender nd Iizam nd nw am working with him....

nd i dosent got a chance to c d KALLA KANAVU! bt sure v will become a reponsible persons...
nd kavin akka this posting may b kiddish bt dats d fact!
thanq!

Suren.M B.Com (corp.Sec) Patrician College....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-42841876954759191462010-07-20T10:31:01.203+05:302010-07-20T10:31:01.203+05:30கவிதா!
ஸ்ரீஜித் இந்த விஷ்யம் குறித்து நெடுநேரம் வி...கவிதா!
ஸ்ரீஜித் இந்த விஷ்யம் குறித்து நெடுநேரம் விவாதித்தான். அவனை அவர்களின் கேள்விகளும் சண்டையிட்ட விதமும் கடுமையாக பாதித்திருந்தது தெரிந்தது. அதன்பிறகே இப்படி ஒன்று எழுதவேண்டும் என தோன்றியது. ஊதுகிற சங்கை ஊதி வைப்போமே.கவின் மலர்https://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-31378959938379589392010-07-20T10:05:26.265+05:302010-07-20T10:05:26.265+05:30ஸ்ரீஜித்திற்கு என்னால் இப்படியொரு பிரச்னை ஏற்பட்ட...ஸ்ரீஜித்திற்கு என்னால் இப்படியொரு பிரச்னை ஏற்பட்டது எனக்கு தெரியாது. ஆனால் குறிப்பிட்ட அந்தக் கட்டுரைக்கு முன்பு நான் எழுதிய கட்டுரைகளையோ அதற்கு பின்பும் எனது ஊடகத்திலேயே நான் எழுதிய கட்டுரைகளையோ கணக்கிலெடுக்காமல் ஒரே ஒரு கட்டுரையை வைத்து என்னைப் பற்றி முடிவுக்கு வந்து எனது நண்பர்களிடம் பிரச்சாரம் செய்பவர்களை என்னவென்று சொல்ல? அவர்களுக்கு எந்த விளக்கமும் தர வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன் :) கவின், நீங்கள் எழுப்பியிருப்பது முக்கியமான கேள்விகள். ஆனால் எந்த விஷயத்திலும் சரியான புரிதல் இல்லாத அவர்களுக்கு இதில் மட்டும் புரிதல் இருக்குமா என்ன? பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.Kavithahttps://www.blogger.com/profile/17189254436327955034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-3775544882534902282010-07-20T09:48:35.536+05:302010-07-20T09:48:35.536+05:30The social construct of male/female is so pervasiv...The social construct of male/female is so pervasive that we forget that even among humans there are more than two sexes – neuter (including biological hermaphrodites). In fact the cultural construct of male/ female binary constrains us to view, say neuter gendered or differently sex-oriented people as ‘deviant’ and deem such acts to be ‘un-natural’ which further leads to criminalisation of such acts. If we look the animal world, more than six sex class has been recorded; with diverse sexuality and sexual orientation. In fact the simplistic notion of a Noah’s Ark, with one male and one female specimen sustaining all species, is a far cry from scientific reality. In truth, biological sustenance and reproduction are dependent upon an incredibly complex web of co-dependent factors, including a third sex. Not only is nature more complex than we imagine, it is more complex than we can imagine!Anonymousnoreply@blogger.com